1996 முதல் இன்று வரை கூட்டணி பலத்தின் மூலமே தி.மு.க மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் ஆட்சியை கைபற்றியுள்ளன. 2016 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பல முனை போட்டி உள்ளதால் , எந்த கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்பதை அறிவது கடினம் . அதனை எளிதாக்க நாங்கள், கடந்த கால தேர்தல்களில் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு தொகுதியலும் பெற்றுள்ள வாக்குகள் மற்றும் இப்போது அந்த கட்சி உள்ள கூட்டணியின் அடிப்படையில் வெற்றி வாயிப்பு யாருக்கு அதிகம் என்பதை அறிய இந்த தளத்தை வடிவமைத்துள்ளோம் . இதன் மூலம் நீங்கள் கடந்தகால முடிவுகள் மற்றும் வறயிருக்கும் தேர்தல் கணிப்புகளை எளிதாக அறியலாம் . இது கடந்தகால தேர்தல்களில் பதிவான வாக்குகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது எனவே புதிய கட்சிகளின் பலத்தை அறிய இயலாது